TAGS விருதுகள் 2024 – Prime Lands Residencies தங்க விருது சுவீகரிப்பு

05 Feb, 2025 | 11:41 AM
image

அண்மையில் நடைபெற்ற TAGS விருதுகள் 2024 நிகழ்வில், Prime Lands Residencies PLC, காணி மற்றும் சொத்துக்கள் நிறுவனங்கள் பிரிவில் பெருமைக்குரிய தங்க விருதை சுவீகரித்தது. 

ஒழுக்கம், நிலைபேறாண்மை மற்றும் வெளிப்படையான வியாபார செயன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தூர நோக்குடைய கூட்டாண்மை அறிக்கையிடல் போன்றவற்றில் சிறப்பாக கவனம் செலுத்தியிருந்தமைக்காகவும், கூட்டாண்மை சிறந்த செயற்பாடுகளுக்காகவும் நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த தங்க விருது பிரதிபலித்திருந்தது.

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் நிறுவனம் தொடர்ச்சியாக பேணி வரும் தலைமைத்துவத்துடன், இந்த சாதனை பொருந்தும் வகையில் அமைந்திருப்பதுடன், கடந்த ஆண்டின் TAGS விருதுகள் வழங்கலில் பெற்றுக் கொண்ட வெள்ளி விருதிலிருந்து, குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2023-2024 நிதியாண்டில் Prime Lands Residencies PLC உறுதியான வினைத்திறனை வெளிப்படுத்தியிருந்ததுடன், சவால்கள் நிறைந்த சந்தை சூழ்நிலைகளில் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மீண்டெழுந்திறனையும் காண்பித்திருந்தது. 

The 43, By the Sea in Dehiwala, The Colombo Border மற்றும் The Seasons in Colombo 08 ஆகியன ரியல் எஸ்டேட் துறையில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிக்காண்பித்திருந்தன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31