காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவுள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
பாலஸ்தீனியர்கள் காசாவிற்கு வெளியே மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காசாவை அமெரிக்கா பொறுப்பேற்று அங்குள்ள வெடிபொருட்கள் போன்றவற்றை அகற்றுவதுடன் அதனை அபிவிருத்தி செய்யும் என தெரிவித்துள்ள டிரம்ப் காசா அபிவிருத்தி செய்யப்படும் காலப்பகுதியில் பாலஸ்தீனியர்கள் வேறு பகுதிகளில் மீள் குடியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து பதிலளித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த யோசனை ஆராயப்படுவதற்கு தகுதியான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM