சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு

04 Feb, 2025 | 05:45 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாட்டின் 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இன்று செவ்வாய்க்கிழமை (04) நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள 285 கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

நாட்டின் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டதுடன், அரசியலமைப்பின் 34வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய தேர்வு செய்யப்பட்ட 285 கைதிகளுக்கு இந்த சிறப்பு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை 6 பெண்களும் 279 ஆண்களும் உள்ளடங்கலாக 285 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த கைதிகளுக்கு நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு அமையவே பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:04:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13
news-image

02 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன்...

2025-03-18 14:51:37
news-image

மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில்...

2025-03-18 13:11:10