'யதார்த்த நடிகர்' வெற்றி - 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் நரேந்திரன் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சத்யராஜ் - வெற்றி ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை சேகர் ஜி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இளையராஜா சேகர் தயாரித்திருக்கிறார்.
இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும், விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM