தெஹிவளை பிரேஸர் அவனியுவில் உள்ள நிதர்சன் சிற்பாலயத்தின் அதிபர் ஸ்தபதி கந்தசாமி இளங்கோவனால் வடிவமைக்கப்பட்ட காலஞ்சென்ற கேப்டன் விஜயகாந்தின் உருவப்படம் வைப்பதற்கான கேடகப் பீடம் உருவாக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) மக்கள் பார்வைக்கு வைபவரீதியாக திரை நீக்கம் செய்யப்பட்டது.
நிதர்சன் சிற்பாலய அதிபர் .க. இளங்கோவனின் குடும்பத்தாரின் அன்பளிப்பாக கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தாரிடம் இந்த கலைநுட்பத்துடனான கேடகப்பீடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடிவமைக்கப்பட்ட கேடகபீடத்தை காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்தின் மனைவியார் நிகழ்நிலை முறைமை ஊடாக பார்வையிட்டார்.






(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM