யாழுக்கு ஜனாதிபதி ஹெலிகொப்டரில் சென்றாரா? - பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

03 Feb, 2025 | 12:25 PM
image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு இராணுவ படைக்கு சொந்தமான மூன்று ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் போலியானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்தவில்லை என இலங்கை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி தனது காரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகப் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22...

2026-05-17 15:09:06
news-image

சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர்...

2026-05-17 14:41:05
news-image

வனவாசல ரயில் விபத்து: 3,000 ரூபாவிற்கு...

2026-05-17 14:26:44
news-image

பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றல்!

2026-05-17 14:25:56
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-05-17 14:14:42
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2026-05-17 14:11:04
news-image

நீரில் மூழ்கி நபரொருவர் பலி!

2026-05-17 14:10:33
news-image

அடையாளம் தெரியாத சடலம் கண்டுப்பிடிப்பு!

2026-05-17 13:58:51
news-image

கல்கிஸ்சை பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...

2026-05-17 13:22:18
news-image

நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பொலிஸ் பதவி...

2026-05-17 12:53:28
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா 2026:...

2026-05-17 12:47:10
news-image

இளம் வயதிலேயே சிறுமிகள் கப்பிணிகளாக மாறும்...

2026-05-17 12:35:04