குருநகர் புனித புதுமை மாதா தேவாலய ஜூபிலி வருடாந்த பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) கொண்டாடப்பட்டது.
கடந்த சனிக்கிழமை (1) நடைபெற்ற நற்கருணைப் பெருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமை தாங்கி நிறைவேற்றினார்.
திருப்பலி இறுதியில் நற்கருணை பவனியை பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலய பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் நடத்தி வைத்தார்.
நற்கருணை ஆசீரை புனித யுவானியார் தேவாலய பங்குத்தந்தை சகாயநாயகம் அடிகளார் வழங்கினார்.
அதனை தொடர்ந்து, நேற்று பெருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையுடன் இணைந்து அருட்தந்தையர் நிறைவேற்றினார்.
திருப்பலியின் இறுதியில் புதுமை மாதாவின் திருச்சொருப ஆசீர் வழங்கப்பட்டது.
(படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM