கனவு வாழ்க்கைமுறையை நிஜமானதாக மாற்றியமைக்கும் வகையில் நவீன சொகுசு இல்லத் தொகுதியான C'est La Vie – That’s Life – by Prime Group நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வனகுரு மாவத்தையிலுள்ள பசுமையான பகுதியில் இந்தக் குடியிருப்பு தொகுதி அமைந்துள்ளதுடன், 90 பிரத்தியேகமான இல்லங்களை கொண்டதாக இந்தத் தொகுதி காணப்படுகின்றது. ஒவ்வொரு இல்லமும் ஆங்கில-ரோமன் கட்டடக் கலை அம்சங்களை பின்பற்றி, கண்கவர் பிரான்ஸ் வெளியக வடிவமைப்புகளையும் கொண்டுள்ளது. 17 அடி சீலிங்களை கொண்டதுடன், போதியளவு வசிப்பிட பகுதிகளுடன், ஏழு பிரத்தியேகமான விலா வடிவமைப்புகளையும் கொண்டுள்ளதுடன், ஒவ்வொன்றும் 1,159 முதல் 2,164 சதுர அடி வரை காணப்படுவதுடன், ஒப்பற்ற சௌகரியமான பரந்த விருப்பத் தெரிவுகளை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளன.
6.5 ஏக்கர் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள C’est La Vie என்பது பசுமையான சூழலில், நீர் நிலை உள்ளம்சங்களை முகப்பாக கொண்டும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. சொகுசான முறையில் அமைதியான சூழலை வசிப்பதற்கு எதிர்பார்ப்பவர்களின் சிறந்த தெரிவாக இது அமைந்திருக்கும்.
அத்துருகிரிய, பத்தரமுல்ல, கொட்டாவ, தலவத்துகொட மற்றும் மாலபே ஆகிய நகரங்களுக்கு இலகுவாக பயணிக்கக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலையுடன் சில நிமிடங்களில் தொடர்பை ஏற்படுத்தும் தூரத்திலும், முன்னணி பாடசாலைகள், வைத்தியசாலைகள், சொப்பிங் நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் போன்றவற்றை துரிதமாக அடையக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.
C'est La Vie இல், ஒவ்வொரு உள்ளம்சமும் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரவேசிக்கும் பகுதி முதல், வசிப்போர் சொகுசான Club Lounge ஊடாக வரவேற்கப்படுவர். நவீன அம்சங்கள் ஐரோப்பிய கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. உடன் தயாரிக்கப்பட்ட கோப்பி உடன் குரொசெயின்ட்கள் அருந்தும் அனுபவத்தை பெறலாம், rooftop BBQ terrace இல் ஒன்றுகூடல்களை முன்னெடுக்க முடிவதுடன், வியாபார சந்திப்புகளை சுலபமாக மேற்கொள்ள முடியும்.
பரந்த நீச்சல் தடாகம், நீர்வீழ்ச்சி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. டெனிஸ் கோர்ட், நவீன வசதிகள் படைத்த ஜிம் ஒன்றும் அமைந்துள்ளது. சிறுவர்களுக்கு Twilight Play Zone அமைந்துள்ளது.
C’est La Vie என்பது ஒரு இல்லமாக மாத்திரம் அமைந்திராமல், 100%*க்கு அதிகமான முதலீட்டின் மீது வருமதியை வழங்குவதுடன், நெகிழ்ச்சியான 1% வட்டியில்லாத மாதாந்த தவணைக் கொடுப்பனவு திட்டத்தையும் வழங்குகின்றது. உறுதியான முதலீட்டை மேற்கொள்வதனூடாக, உங்களின் வாழ்க்கைமுறையை மேம்படுத்திக் கொள்வதற்கான உங்களுக்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. (*நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இது அமைந்திருக்கும்).
ஒவ்வொரு தருணமும் மனம்மறவாத வகையில் அமைந்திருக்கும். பிரத்தியேகமான வாழ்க்கைமுறைக்கான விலாவை இன்றே தெரிவு செய்திடுங்கள்.
இந்தப் பெருமைக்குரிய சமூகத்தில் உங்களின் சொந்த இடத்தை உரிமையாக்கிக் கொள்வதற்கு 0701 088 088 எண்ற எண்ணை அழைக்கவும் அல்லது https://www.primelands.lk/ எனும் இணையதளத்தை பார்வையிடவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM