44 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட புதிய அலை கலை வட்டம் கடந்த வியாழக்கிழமை (30) 45ஆவது அகவைக்குள் கால் பதித்தது.
இந் நிகழ்வு கொழும்பு - 11 செட்டியார்தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் நடைபெற்றது.
அன்றைய நாளில் இது தனது மகளிர் அணி ஒன்றையும் அங்குரார்பணம் செய்து வைத்துடன் அந்த அமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை கலாமித்திரா விருது விழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக புரவலர் புத்தகப் பூங்கா மற்றும் ஹாசிம் உமர் அறக்கட்டளையின் நிறுவனர் ஹாசிம் உமர் கலந்து கொண்டார்.
புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினில் ஊடகத்துறையை சார்ந்த பெண்கள் பத்துபேர் கலாமித்திரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
(படப்பிடிப்பு : எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM