காலியில் "இது நேரம் பற்றியது" என்ற பயண வரலாற்று அருங்காட்சியகம் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இந்த அருங்காட்சியகம் இலங்கையின் நம்பமுடியாத வரலாற்றை எடுத்துக்காட்டவுள்ளது.
இந்த அருங்காட்சியகமானது மும்மொழிகளிலான விளக்கக்காட்சிகளைக் கொண்டுள்ளது.
இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) , இலங்கையில் நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்துதல் (SRP) , Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit , german cooperation deutsche zusammenarbeit ஆகியவற்றின் தலைமையில் இந்த அருங்காட்சியகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வயதினரும் இலவசமாக இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட முடியும்.
அருங்காட்சியகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 முதல் 12 ஆம் திகதி வரை காலியில் உள்ள நகர மண்டபத்தில் காலை 08:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இந்த அருங்காட்சியகமானது 06ஆவது முறையாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இந்த அருங்காட்சியகம் இதற்கு முன்னர் கண்டி, குருணாகல், பதுளை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. 25,000க்கும் மேற்பட்டோர் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர்.
இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM