வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்ட போது விபத்திற்குள்ளான இலங்கை விமானப்படைக்குச்சொந்தமான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்கள் இந்திய விமானப்படை மூலம் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளது.
பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற இலங்கை விமானப்படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் அண்மையில் விபத்திற்குள்ளான நிலையில் அதில் பயணித்த 11 பேரும் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM