செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2024ஆம் ஆண்டில் “இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக” றுழசடன குiயெnஉந இனால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க விருதை தொடர்ச்சியாக வென்றுள்ள இலங்கையின் ஒரேயொரு ஆயுள் காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைஃப், இதே விருதுகளை வென்ற மாஸ்முத்துவல் (ஐக்கிய அமெரிக்கா), கனடா லைப் (கனடா), டால் (அவுஸ்திரேலியா), சுவிஸ் லைஃப் (சுவிஸ்லாந்து), ஊNP அஷ்யூரன்ஸ் (பிரான்ஸ்), சீனா லைஃப் இன்சூரன்ஸ் குரூப் (சீனா), நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் (ஜப்பான்), மக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் (இந்தியா), மற்றும் தேசிய ஆயுள் காப்புறுதி நிறுவனம் (பங்களாதேஷ்) ஆகிய 2024 நாடுகளின் வெற்றியாளர்களுடன் இணைந்துள்ளது.
றுழசடன குiயெnஉந இன் இந்த விருதானது செலிங்கோ லைஃப் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக அதன் ஒட்டுமொத்த செயல்முறைகள், செயற்றிறன் மற்றும் உறவுகளை தொடர்ந்து மேம்படுத்த உறுதிபூண்டுள்ள ஒரு நிறுவனமாக இயங்குவதை அங்கீகரிப்பதாக உள்ளது.
எழுத்துறுதி செயற்பாடுகள் மற்றும் செயல்முறை திறன் காப்புறுதி ஆவணங்களை பேணல் - வாடிக்கையாளர்களின் ஆவணங்களை மதிப்பாய்வு செய்யும் செயல்முறை, கவரேஜின் சரியான தன்மை மற்றும் காப்புறுதி ஆவணம் ஒன்றுக்கான செலவு, இடர் வெளிப்பாடு, வாடிக்கையாளர் தக்கவைப்பு விகிதம், உரிமைகோரல்களைத் தீர்க்க எடுக்கும் நேரம், புதிய வாடிக்கையாளர் இணைப்பு விகிதம் மற்றும் நிதியியல் நிலைத்தன்மை தவணை வருமானம், சந்தை பங்கு, ஆயுள் நிதி மற்றும் நிறுவனத்தின் இலாபம் ஆகியவை உள்ளடங்கலாக செயற்பாட்டு செயற்றிறனின் பல அம்சங்கள் கடுமையாக மதிப்பிடப்பட்ட பின்னரே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM