கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபையின் தலைவர் அமரர் சின்னத்துரை அருளானந்தனின் நினைவேந்தல் சட்டத்தரணி சண்முகநாதன் பகீரதன் தலைமையில் மருதானை கப்பித்தாவத்தை தொண்டர் சபை மடாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அன்னாரின் உருவப்படத்துக்கு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ, மகன் அர்ச்சுனா அருளானந்தன், டாக்டர் பகீரதன் மலரஞ்சலி செலுத்துவதையும், தொண்டர் சபை செயலாளர் சிவஞானம், சி. தனபாலா உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM