கொழும்பு தமிழ்ச சங்கம் நடத்தும் “தமிழிசை விழாவும் தலைக்கோல் விருது வழங்கலும்” மூன்றாம் நாள் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை “சங்கீதபூஷணம்” சபாபதிப்பிள்ளை பாலசிங்கம் அரங்கில் கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மங்கள விளக்கேற்றுவதையும், செல்வி.சயனிகா தமிழ் வாழ்த்து இசைப்பதையும், வசந்தி தயாபரன் கௌரவிப்பு உரையாற்றுவதையும், "கலைஞானச்சுடர்" பாக்கியலட்சுமி நடராஜா, “இசைவாணர்" கண்ணன், நாட்டிய சுரபி பத்மினி செல்வேந்திரன் குமார் ஆகியோருக்கான தலைக்கோல் விருதினை சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா, இலக்கிய குழு செயளாலர் தெ. மதுசூதனன், சங்க பொதுச்செயலாளர் முனைவர் ஜெ. தற்பரன் ஆகியோர் வழங்கி வைப்பதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM