(எம்.ஆர்.எம்.வசீம்)
கொழும்பு மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளும் அதன் எதிர்காலமும் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி சனிக்கிழமை காலை 9. 30 மணிக்கு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலைய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கலந்துரையாடலில் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் தில்ஷாத் முஹம்மத் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த கலந்துரையாடலின் போது கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட இருப்பதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM