யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 26 ஆம் தகதி ஞாயிற்றுக் கிழமை வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைத்தனர் .
15ஆவது வருடமாக நடைபெற்ற இந்த கண்காட்சி, ‘வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் நடைபெற்றது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு தொழில் முயற்சியாளர்கள், மற்றும் வர்த்தக வல்லுனர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மேலும், நிர்மாணத்துறை, சுற்றுலாத்துறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், கல்வி, வாகனம், விவசாயம், ஆடையுற்பத்தி, உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விற்பனை காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM