கொஸ்லாந்தையில் தீயில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 2

27 Jan, 2025 | 03:43 PM
image

கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூனாகலை வீதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில்  தீயில் எரிந்த நிலையில் முதியவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (27) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பூனாகலை, கொஸ்லாந்தை வீதியில் வசிக்கும் 70 வயது மதிக்கத்தக்க முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முதியவர் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும், தினமும் இரவில் மண்ணெண்ணெயிலான குப்பி விளக்கை ஏற்றி வைத்து உறங்குவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் ஏற்றி வைத்திருந்த குப்பி விளக்கினால் வீடு முழுவதும் தீ பரவல் ஏற்பட்டு முதியவர் உயிரிழந்திருக்கலாம் என என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லாந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13
news-image

02 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன்...

2025-03-18 14:51:37