ஒன்லைன் ரயில் டிக்கெட் மோசடி ; மற்றொரு சந்தேக நபர் கைது

Published By: Digital Desk 3

27 Jan, 2025 | 10:11 AM
image

ஒன்லைன் ரயில் டிக்கெட் மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேச விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேகநபர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் ரயில் டிக்கெட்டுகளை வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளதுடன், அவரிடமிருந்து இரண்டு இ-டிக்கெட்டுகள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுகன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பச்சைக் குத்தினால் பொலிஸ் சேவையில் அனுமதி...

2025-03-18 15:48:01
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13