இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்வுகள் கண்டி துணை தூதுவராலயத்தில் இந்திய துணைத்தூதுவர் சரண்யா வி.எஸ். தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது.
இந்திய தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையை கண்டி இந்திய துணைத்தூதுவர் சரண்யா வி.எஸ். வாசித்தார்.
அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
குடியரசு தின நிகழ்வில் சர்வ மத பெரியார்கள், அரச அதிகாரிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள், இந்திய பிரஜைகள், முன்னாள் மத்திய மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM