தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் 170 புள்ளிகளைப் பெற்று வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு கடந்த 23ஆம் திகதி மாலை வெளியாகியது.
அதன் அடிப்படையில் செல்வசேகரன் சத்யஜித் 170 புள்ளிகளைப் பெற்று கோட்ட ரீதியில் சாதனை புரிந்துள்ளார்.
மேலும், இப்பாடசாலை மாணவர்கள் கோட்டத்தில் முதல் மூன்று நிலைகளைப் பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM