நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடம் திறப்பு

25 Jan, 2025 | 05:12 PM
image

(எம்.நியூட்டன்)

புலம்பெயர் உறவுகள் மற்றும் கலைஞர்களின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்ட நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைக்கப்பட்ட  கட்டிடத் திறப்பு விழா இன்று சனிக்கிழமை (25) நடைபெற்றது. 

இளங்கலைஞர் மன்றத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நடை பெற்ற  இந்நிகழ்வில் பிரதம விருந்தின ராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டு திறந்துவைத்தார்.

கௌரவ விருந்தினர்களாக சிவபூமி அறக்கட் டளைத் தலைவரும் மன்றக் காப்பாளருமான செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனும் ஈழத்தின் சிரேஷ்ட இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணனும் கலந்துகொண்டணர். 

இன்று சனிக்கிழமை (25) முதல் திங்கட்கிழமை (27) வரை காலை மாலை நிகழ்வுகளாக   நடைபெறவுள்ள இந்நிகழ்வில் விசேட தவில் நாதஸ்வரக் கச்சேரி, இசையரங்கு, இசைக்கச்சேரி, நடனம், நாடகம் பட்டி மன்றம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48
news-image

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி...

2025-02-16 14:20:18
news-image

தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-16 14:15:55
news-image

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின்...

2025-02-16 14:05:16
news-image

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு...

2025-02-16 13:22:29
news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 13:54:14
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57