இலங்கையின் இனிப்புசாப்பாடுகளுக்கானசந்தையின் ஓர் முன்னோடி நிறுவனமான Motha , ஜெல்லிவகைகளிள் ஓர் முக்கிய தயாரிப்பான Jellegen இனை பிரமாண்டமாகச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Jellegen இலங்கை பெண்கள் அழகு மற்றும் சுய பராமரிப்பை அணுகும் முறையில் புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
இந்நிகழ்வில் அழகுத் துறையில் முக்கிய தலைவர்கள் உட்பட உயர்மட்ட பார்வையாளர்கள் மத்தியில் இந்த தரம் வாய்ந்த தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
புதுமையின் அழகு
Jellegen என்பது ஓர் சாதாரண ஜெல்லி அல்ல. இது இளமையான சருமத்தைப் பாதுகாப்பதிலும்,ஒட்டுமொத்த அழகை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் கொலாஜன் உள்ளடங்கிய, இலங்கையின் முதலாவது அழகு சிற்றுண்டியாகும்.
பெரும்பாலும் சருமத்தை கட்டியெழுப்பும் நிகழ்வின் அடித்தளம் எனகுறிப்பிடப்படும் கொலாஜன் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும்,சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும்,பொலிவான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
Jellegen இன் மூலம் Motha மகிழ்ச்சியையும்,செயற்பாட்டையும் அற்புதமாக இணைத்து,பசியைப் பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல் அழகு இலக்குகளை அடைய வழிகாட்டக் கூடிய ஓர் சிற்றுண்டியாகவும் செயற்படுகின்றது.
இதுவரை காலமும் அழகு பற்றிய கரிசனையுள்ள நுகர்வோருக்கு இலங்கையில் சிற்றுண்டிகள் எதுவும் சந்தையில் இருக்கவில்லை. Jellegen இன் அறிமுகம் வசதி மற்றும் சுய பராமரிப்பு ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் ஓர் புதிய தயாரிப்பு வகையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டிய ஓர் பிரமாண்டமான அறிமுகம்
Jellegenஇன் பிரமாண்டத்தையே பிரதிபலிக்கும் வகையிலாக பிரமாண்டமான அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
Cinnamon Grand ஹோட்டலின் ஆடம்பரமான Itpஅறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அழகு, ஆரோக்கியம் மற்றும் புதுமையின் கொண்டாட்டமாக அமைந்தது.
அழகுத் துறையில் முக்கிய கருத்துத் தலைவர்கள் உட்பட பங்குபற்றியவர்களுக்கு கொலாஜனுக்குபின் உள்ள அறிவியல் மற்றும் Jellegen எவ்வாறு ஒரு சுவையான சிற்றுண்டியாக ஒருங்கிணைக்கின்றது என்பது பற்றிய ஓர் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.
பெண்கள் தனது அழகினை ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்காக அழகு பற்றிய கரிசணையுள்ள பெண்களுக்கு உகந்த சிற்றுண்டியொன்றை சந்தைக்கு motha அறிமுகப்படுத்தியமை முன்னிட்டு நிகழ்வு நடைபெற்ற சூழல் உற்சாகத்தால் நிறைந்திருந்தது.
விருந்தினர்களுக்குது Jellegen இனை சுவைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதன் பின் அது இலங்கையின் அழகு நடைமுறைகளை இந்த தயாரிப்பு எவ்வாறு மாற்றி அமைக்க முடியும் என்பது பற்றிய உரையாடல்களைத் தூண்டிவிட்டது.
சுய பராமரிப்பு மூலம் பெண்களுக்குஅதிகாரம் அளித்தல்
அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்பவர்களுக்காக Jellegen வடிவமைக்கப்பட்டுள்ளது. சுய பராமரிப்பினை ஓர் மகிழ்ச்சியான,அணுகக் கூடியவிடயமாக ஆக்கும் நோக்கில் கொலாஜனை பெண்களின் தினசரி வாழ்வில் ஓர் அங்கமாக்கிக் கொள்வதற்கு இது ஓர் மகிழ்ச்சிகரமான,நடைமுறையான வழியை காட்டுகின்றது.
Jellegen ஒருசிற்றுண்டி என்பதை தாண்டியும் முக்கியமானது; பெரும்பாலும் பெண்களின் பங்கேற்பை வேறு துறைகளில் எதிர்பார்க்கும் இவ்வுலகில் பெண்கள் சுய விருப்பில் இயங்குவதற்கான தளத்தை உருவாக்கும் ஓர் சின்னமாக இது செயற்படுகின்றது.
அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கான பிரகாசமான எதிர்காலம்
மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான motha வீட்டிலிருந்து ஜெல்லி சந்தைக்கான புதிய தரத்தை நிர்ணயிப்பது மட்டுமன்றி அழகுசம்பந்தமான சிற்றுண்டிகளுக்கான தயாரிப்புகள் எதிர்காலத்தில் இலங்கையில் வெளிவருவதற்கான களத்தையும் அமைத்துள்ளது.
அழகு சம்பந்தமான சிற்றுண்டிகளில் முதல் தயாரிப்பாக சந்தைப்படுத்தப்படும் Jellegen mothaவின் புத்தாக்க திறனிற்கும், நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான அர்ப்பணிப்பிற்கும் சான்றாக நிற்கிறது.
இலங்கையின் சமகால பெண்கள் அழகு துறையின் ஓர் புதிய சகாப்தத்தை ஏற்றுக் கொள்ளும் இத் தருணத்தில், Jellegen நம்பிக்கை மற்றும் பிரகாசத்தை நோக்கிய அவர்களின் பயணத்தில் ஒரு நம்பகமான துணையாக செயற்படும் என உறுதியளிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM