கண்டி - மஹியங்கனையில் பல வீதிகளை மறு அறிவித்தல் வரை மீண்டும் மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, தென்னக்கும்புர - ரிகில கஸ்கட - ராகல வீதி மற்றும் கண்டி - மஹியங்கனை - பதியத்தலாவ வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த வீதிகளில் கற் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக வீதியில் போக்குவரத்து செய்யமுடியாத நிலைமை காரணமாக குறித்த வீதியில் மீண்டும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வீதிக்கு மேல் உள்ள கல்லின் ஒரு பகுதியை அகற்றும் வரை வீதி தடைசெய்யப்படும் என இருந்தாலும் குறிப்பாக வீதியின் மேற்பரப்பில் உள்ள கற்களை அகற்றுவது மிகவும் ஆபத்தானது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரை அந்த வீதிப் பகுதியில் போக்குவரத்தை இடைநிறுத்துவதற்கு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக இந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM