இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இரத்துச்செய்யவில்லை - அதானி குழுமம்

24 Jan, 2025 | 05:29 PM
image

மன்னார் பூநகரியில்  முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்திட்டத்தினை இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லைஎன அதானிகுழுமம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அதானி குழுமம் காற்றாலை மின்உற்பத்தி திட்டம் இரத்துசெய்யப்படவில்லை என உறுதியாக தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் பசுமை வலுசக்திதுறையில் ஒரு பி;ல்லியன் டொலரை முதலீடு செய்வது குறித்து அதானி  உறுதியாக உள்ளார் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-10 06:00:05
news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46