காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இனந்தெரியாத நபரொருவர் கடந்த 22 ஆம் திகதி மாலை 05.00 மணியளவில் காலி சிறைச்சாலையின் பின்புறத்தில் உள்ள கூரை வழியாக சிறைச்சாலைக்குள் பொதி ஒன்றை வீசி சென்றுள்ளார்.
இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பொதியை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, இந்த பொதியிலிருந்து 07 கையடக்கத் தொலைபேசிகள், 25 புகையிலைகள் மற்றும் 02 ஹெட்செட்கள் என்பன சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்டப்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM