அமெரிக்காவின் குடியேற்ற மற்றும் சுங்க அமுலாக்கல் அதிகாரிகளால் அழைத்துசெல்லப்பட்டவேளை குடியேற்றவாசியொருவர் ஜோபைடனை பாராட்டியுள்ளதுடன் டொனால்ட் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால் ஏசியுள்ளார்.
அடைக்கல நகரங்களில் உள்ள உரிய ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளை கைதுசெய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
வன்முறைகளிற்கு பெயர் போன எம்எஸ்-13 கும்பலை சேர்ந்தவர்களையும் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
பொஸ்டொன் மசாசூசெட்டில் ஹெய்ட்டியை சேர்ந்த வன்முறை கும்பலை சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்துகொண்டுசெல்வதையும்,அந்த நபர் தான் தனது நாட்டிற்கு திரும்பிசெல்லமாட்டேன் என தெரிவிப்பதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
“F--k Trump டிரம்ப் என்றென்றும் பைடன்,எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி ஒபாமா என அவர் சத்தமிட்டுள்ளார்.
ஹெய்ட்டி பிரேசில் ஆப்கானிஸ்தான் அங்கோலா பொலிவியா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM