வெள்ளத்தினால் குடிநீர் அசுத்தமாகவில்லை; தெளிவுபடுத்துகிறார் அமைச்சர் ஹக்கீம் 

Published By: Devika

30 May, 2017 | 10:52 AM
image

குழாய்க் குடிநீருடன் அசுத்தமான வெள்ள நீர் கலக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் குடிநீரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் நிலையிலேயே, நகரத் திட்டமிடல் மற்றும் குடிநீர் விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

மக்களின் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்படும் நீர் சுத்தமாகவே இருப்பதாகவும், மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை உடனடியாகச் சீர்செய்ய முடியாத சூழல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போதியளவு வெள்ளம் வடிந்த பின் உடனடியாக அப்பகுதியில் உள்ள கிணறுகளைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21