கந்தானை துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

23 Jan, 2025 | 01:41 PM
image

கந்தானை பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரியை கைது செய்ய கந்தானை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

கந்தானை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர்,வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். 

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய  ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரி மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வீதியைக் கடக்கும் காட்சிகள் சி.சி.ரி.வி கமரா ஒன்றில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இந்த படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கந்தானை பொலிஸ் நிலையத்தின் 071 - 8591595 அல்லது 071 - 8591594 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20
news-image

அரசியல் கைதிகள் விடுதலை - 18000கையெழுத்துக்களுடன்...

2025-02-18 11:59:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:57:34
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04