'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும் " டிரம்பின் முன்னிலையில் வேண்டுகோள் விடுத்த வோசிங்டன் ஆயர்.

23 Jan, 2025 | 12:42 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியேற்றவாசிகள் மற்றும் எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு கருணை காட்டவேண்டும் என வோசிங்டனின் ஆயர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியேற்றவாசிகள் மற்றும் எல்ஜிபிடிகியு சமூகத்தினர் குறித்து டிரம்ப் அரசாங்கம் அறிவித்;துள்ள கொள்கைகளால் பாதிக்கப்படக்கூடியவர்கள் குறித்து டிரம்ப் கருணை காட்டவேண்டும் என வோசிங்டனின் எபிஸ்கொபல் தேவாலயத்தின் ஆயர் மரியன் புடே  Episcopal Bishop Mariann Edgar Budde""வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிரம்ப் அவரது மனைவி மற்றும் துணைஜனாதிபதி ஆகியோர் கலந்துகொண்ட ஆராதனையின் போது அவர்களின் முன்னிலையில் ஆயர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஜனநாயக,குடியரசு மற்றும் சுயேட்சை குடும்பங்களில் எல்ஜிபிடிகியு பிள்ளைகள் உள்ளனர் அவர்கள் அச்சமடைந்துள்ளனர் என அவர்தெரிவித்துள்ளார்.

கடவுளின் அன்பான கையை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள்,எங்கள் தேசத்தில் தற்போது அச்சமடைந்துள்ள மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆண்டவனின் பெயரால் நான் கேட்டுக்கொள்கின்றேன் என ஆயர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15