(எம். ஆர். எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பான மூன்று திருத்தச் சட்டமூலங்களை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூல வரைபுகளை புதன்கிழமை (22) அவர் பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.
இதன்படி 1989 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள் (விளைவாந்தன்மையான ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டம், 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம் மற்றும் 1992ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க தத்துவஙகள் கைமாற்றல் (பிரதேச செயலாளர்கள்) சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம் ஆகியவற்றின் வரைபுகளை தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM