பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

22 Jan, 2025 | 05:50 PM
image

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டடத்துக்கு இடம் மாற்றுவது தொடர்பில் மரக்கறி வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

அதன் பிரகாரம், இன்று (22) வரை புதிய கட்டடத்துக்கு மறக்கறி சந்தையை இடமாற்றம் செய்ய பருத்தத்துறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு நடைபெற்றது.

இதன்போது இவ்வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மரக்கறி சந்தை வழமை போல் தற்போது இயங்கி வரும் இடத்தில் இயங்க முடியும்.

இவ்வழக்கில் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09
news-image

யாழ். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-03-22 12:59:29
news-image

ஓடையில் விழுந்து டிப்பர் வாகனம் விபத்து...

2025-03-22 12:47:47
news-image

யாழில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட...

2025-03-22 12:27:41
news-image

கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு...

2025-03-22 12:28:03
news-image

குடும்பத் தகராறு ; மனைவி வெட்டிக்...

2025-03-22 12:05:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-22 11:46:33
news-image

சமனலவெவ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-22 11:22:04
news-image

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திய இருவர்...

2025-03-22 11:14:58