பெண் வைத்தியர் ஒருவர் கடும் தொனியில் அநாகரீகமாக பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த காணொளியில் நோயாளிகள் வைத்தியரை காண வந்துள்ளார்கள். இந்நிலையில், ஒருவர் வைத்தியர் இருக்கும் அறைக்குள் நுழைய முயல்கின்றார். வைத்தியர் கடும் தொனியில் அநாகரீகமாக பேசுகிறார். " உங்களுக்கு நுள்நுழைய அழைக்கப்படும் வரை நுழைய வேண்டாம், இல்லையெனில், நான் எந்த நோயாளிகளையும் சந்திக்க மாட்டேன்" என கூறி நோயாளிகளை விரட்டி அடிக்கிறார்.
இந்த சம்பவத்தை காணொளியாக ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM