06 தசாப்தகாலங்களுக்கும் அதிகமாகவாழ்வின் கனவிற்கு அதிர்ஷ்டத்தினை ஆசீர்வாதமாக வழங்கிக் கொண்டிருக்கும் தேசியலொத்தர் சபையானது 2024 ஆம் ஆண்டிலே 41 சுப்பர் பரிசு வெற்றியாளர்களை உருவாக்கியதுடன் 2025 ஆம் ஆண்டிலே இதுவரையான 17 நாட்களிலும் சுப்பர் பரிசுவெற்றியாளர்கள் இருவரை உருவாக்கியுள்ளது.
அவ்வாறுஉருவாகிய 03 சுப்பர் பரிசுவெற்றியாளர்களுக்கு 2025.01.17 ANDRU நிதி அமைச்சிலே ரூ.எட்டுகோடியே நாற்பத்தி இரண்டு இலட்சத்துக்கும் அதிகபெறுமதியை உடையகாசோலையானது நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின், நிதிமற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்தபெர்னான்டோ, தேசியலொத்தர் சபையின் தலைவர் எம்.டீ.சீ.ஏ.பெரேராபோன்றவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வேளையில் தேசியலொத்தர் சபையின் பணிப்பாளரும் தேசியதிட்டமிடல் திணைக்களத்தின் மேலதிகபணிப்பாளர் நாயகமுமான ஆர்.றுஷாந்தன் பொதுமுகாமையாளர் ஏ.எம்.ஆரிஃப் மேலதிக பொதுமுகாமையாளர் சட்டத்தரணி சஞ்ஜீவ எதிரிசிங்க ஆகியோர் கலந்துகொண்டார்.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM