SDB வங்கி முகாமைத்துவ அணியின் Deputy General Manager/Chief Business Officer ஆக சிட்ரல் டி சில்வாவை நியமனத்துLLATHU. வங்கியியல் துறையில் நான்கு தசாப்தங்களிற்கும் மேற்பட்ட தனித்துவமான தொழில் அனுபவத்துடன், சில்வா அவர்கள் நிலைமாறு வளர்ச்சியினை முன்னெடுப்பதில் அனுபவ செல்வத்தினையும் நிருபிக்கப்பட்ட சாதனைகளையும் ஒருங்கே கொணர்கின்றார்.
அவர் வங்கியியல் செயற்பாடுகளில் தன்னுடைய திறன்களை தீட்டிக்கொண்ட, செலான் வங்கியில் சிரேஷ்ட தலைமைத்துவ பாகத்தினை வகித்தார்.
கிளை வங்கியியல் செயற்பாடுகள், அபிவிருத்தி வங்கியியல், மீளப்பெறல்கள், என்பன அவரது நிபுணத்துவமிக்கப் பகுதிகளை உள்ளடக்குகின்றன.
மரபார்ந்த வங்கியியலிற்கு அப்பால் டி சில்வா அவர்கள் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் வாடிக்கையாளர் மைய தீர்வுகளில் புத்தாக்க சிந்தனையையும் வெளிப்படுத்தியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM