ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) வை துணை பொது முகாமையாளராகவும் மற்றும் தலைமை வளர்ச்சி அதிகாரியாகவும், சந்திம குரேயை துணை பொது முகாமையாளராகவும் மற்றும் தலைமை புத்தாக்க அதிகாரியாகவும் நியமிவித்துள்ளது.
இந்த சிரேஷ்ட தலைமைக் குழுவில் இந்த புதிய நியமனங்கள் வங்கியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இன்றைய மாறும் வணிகச் சூழலில் புத்தாக்கத்தை முன்னெடுப்பதற்கும் உள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றன.
பிமல் பெரேரா – பிரதி பொதுமுகாமையாளர் மற்றும் தலைமை வளர்ச்சி அதிகாரி
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பெருநிறுவன மூலோபாயம், முதலீட்டு நிதி, இடர் முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் நிதிச் சேவைகளில் விரிவான நிபுணத்துவத்துடன் பிமல் பெரேரா HNB இல் இணைந்துள்ளார். இவரது தொழில் வாழ்க்கையில் NDB Bank PLC, LB Finance PLC, Allianz Insurance Lanka Ltd மற்றும் Acuity Knowledge Partners போன்ற முன்னணி நிதி சேவை நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
சந்திம குரே – பிரதி பொதுமுகாமையாளர் மற்றும் தலைமை புத்தாக்க அதிகாரி
சந்திம குரே 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு தொலைநோக்கு தலைவர் ஆவார், அவர் சிக்கலான வணிக சவால்களைத் தீர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். தனது புத்தாக்கமான மனநிலை மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு பெயர் பெற்ற குரே, தொழில்துறைகள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM