மக்கள் வங்கி சமீபத்தில் தைப்பொங்கல் விழாவை அதன் வெள்ளவத்தை மற்றும் பெட்டா கிளைகளில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது மேலாளர் கிளைவ் பொன்சேகாவின் தலைமையில் கொண்டாடியது.
கொண்டாட்டத்தின் போது நாட்டிற்கும், மக்களுக்கும், வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள் வங்கியின் ஊழியர்களுக்கும் ஆசீர்வாதங்களைத் வேண்டி இந்து சமய வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மக்கள் வங்கியின் நிறுவன மற்றும் நிர்வாக முகாமைத்துவ குழுவினரும் ஊழியர்களும் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM