திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

22 Jan, 2025 | 12:44 PM
image

திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூதூரின் தாழ் நிலப்பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.  

குறித்த வெள்ள நீரினை வடிந்து ஓடச் செய்ய மூதூர் பிரதேசபையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கடந்த இரு நாட்களாக, மூதூர் கிழக்கு  சாலையூர், கட்டைபறிச்சான், கடற்கரைச் சேனை, சம்புக்களி, சேனையூர் , சம்பூர் உள்ளிட்ட பிரதேசங்களிலும் மற்றும் மூதூர் தெற்கு ஜின்னா நகர், பெரியபாலம்  மற்றும் ஜாயா நகர்  உள்ளிட்ட சில பிரதான இடங்களிலும் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரினை வெளியேற்ற சபை செயலாளர் நேரடியாக களவிஜயங்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06