செலான் வங்கி தனது தலைமை அலுவலகத்தில் கடந்த 15 ஆம் திகதியன்று 'சூரிய பொங்கல்" நிகழ்வை முன்னெடுத்தது.
ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை உணர்த்தும் வகையிலும் அனைத்து மதத்தினருக்கும் மரியாதை மற்றும் சமத்துவ சூழலை உருவாக்கும நோக்கிலும் இந்த பொங்கல் இடம்பெற்றது.
செலானின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பணியாளர்களை இந்த நிகழ்வானது ஒன்றிணைத்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM