சீனாவை இலக்குவைத்து மேலும் வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களிற்கும் பத்துவீத இறக்குமதியை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் மெக்சிக்கோ கனடாவிலிருந்து வரும் பொருட்களிற்கு 25 வீத வரியை விதிக்கப்போவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி பின்னர் சீன பொருட்கள் மீதான வரிகள் குறித்துஅறிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து வரும் அனைத்து பொருட்களிற்கும் 60 வீத வரியை விதிப்பேன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் தெரிவித்திருந்தார்.
சீனாவிலிருந்து மெக்சிக்கோ கனடா வழியாக அதிகளவு பெண்டானையில் வருகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப் வரிகளை அதிகரித்தால் சீனா இந்த ஆபத்தான போதைபொருளை கட்டுப்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM