‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர மறந்து விடக் கூடாது’ மகிந்தவின் சீற்றம்
Published By: Vishnu
21 Jan, 2025 | 05:45 PM

மகிந்த ராஜபக்பக்ச வசித்து வரும் கொழும்பு விஜேராம வீட்டின் வாடகை பெறுமதி மாதத்துக்கு 46இலட்சம் என மேற்படி வீட்டை மதிப்பீடு செய்த குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜனாதிபதி அநுர, ‘மகிந்த வீட்டு வாடகை செலுத்தி வேண்டுமானால் குறித்த இல்லத்தில் வசிக்கலாம்… இல்லாவிட்டால் வெளியேறலாம் எனக் கூறியுள்ளார். இதற்கு கடும் சீற்றமாக பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்தவோ நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர மறந்து விடக்கூடாது. அரசியல் பழிவாங்கல்கள் , துன்புறுத்தல்கள் எனக்கு புதியனவல்ல. நான் தேசத்தை காத்த ஒரு தலைவன். அநுர வெறும் அரசியல்வாதி மாத்திரமே. நான் உத்தியோக பூர்வ இல்லத்தை விட்டு வெளியேற தயார். ஆனால் அதை அரசாங்கம் எனக்கு எழுத்து பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
2025-02-09 17:11:09

அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
2025-02-09 10:40:37

122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
2025-02-08 08:32:20

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
2025-02-03 13:08:59

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
2025-02-02 12:31:44

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
2025-02-02 09:40:12

ரணிலின் மாற்று பாராளுமன்றம்
2025-01-26 18:29:20

இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
2025-01-26 18:08:42

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
2025-01-21 17:45:45

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
2025-01-19 18:22:12

கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
2025-01-19 13:04:09

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM