புத்தசாசனம் மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் யாழ். மாவட்ட செலயகம் ஆகிய இணைந்து நடத்தி தேசிய தைப் பொங்கல் விழா 18ஆம் திகதி சனிக்கிழமை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய.அனிருத்தனன், தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் வெளியிடப்பட்ட "சைவ நெறிச்சுடர்" நூலின் முதல் பிரதிகளை அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்து ஒளி பிரதிகளை விடைக்கொடி செல்வர், நந்திக்கொடி தனபாலா அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்க்கு வழங்கி வழங்கிவைக்கப்பட்டது.
(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM