இலங்கையில் நடைபெற்ற புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம் பதிப்பின் நிறைவு விழா தூதரகத்தால் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், சவூத் ஒலைபி அல்கம்தி, இஸ்லாமிய விவகார அமைச்சின் துணைச் செயலாளர், மற்றும் பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை குடியரசின் அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
விழாவில், வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவியர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM