பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம்

29 May, 2017 | 01:27 PM
image

பிர­பா­கரன் மர­ணத்­திற்கு தமி­ழக தலை­வர்கள் தான் காரணம் என்று  பா.ஜ.க மாநில செய­லாளர் ஸ்ரீநி­வாசன் குற்­றஞ்­சாட்­­டி­யுள்ளார். 

பா.ஜ.க. வின்  3 ஆண்­டு­கால நிறைவை முன்­னிட்டு நடை­பெற்ற சாதனை விளக்க கூட்­டத்தில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

விடு­தலை புலிகள் தலைவர் பிர­பா­க­ரனை இறுதி வரை சமா­தான பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட விடாமல் அவர் மரணம் அடை­வ­தற்கு தமி­ழ­கத்தை சேர்ந்த வைகோ, சீமான் மற்றும் திரு­ம­ாவ­ளவன்தான் காரணம். 

இலங்கை தமி­ழர்கள் தமிழ்­நாட்டு அர­சி­யல்­வா­திகள் பேச்சை கேட்­ப­தில்லை, இவர்கள் பேச, பேச இலங்கை தமி­ழர்கள் தான் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். நன்­றாக இருந்த விடு­தலை புலிகள் தலைவர் பிர­பா­க­ரனை துப்­பாக்­கியை கீழே போட­வி­டாமல் வைகோ, சீமான், திரு­மா­வ­ளவன் ஆகியோர் பேசி, பேசி உணர்ச்­சி­வ­ச­பட வைத்து மர­ண­ம­டைய வைத்­தனர். இறுதி வரை அவரை சமா­தானம் பேச­வி­டாமல் தடுத்து தமிழ்­நாட்டு அர­சி­யல்­வா­திகள் தான், இலங்கை தமி­ழர்­க­ளுக்கு குரல் கொடுக்கும் நம்ம அர­சி­யல்­வா­திகள் யாரும் இலங்கை சென்­றது கிடை­யாது. இலங்கை தமி­ழர்­களை சந்­தித்து அவர்­களின் குறை­களை கேட்­டது பிர­தமர் மோடி தான். மேலும் தலைமை செய­லாளர், அமைச்சர் விஜ­ய­பாஸ்கர் வீட்டில் வரு­மான வரி சோதனை நடந்ததாக பலர் கொதிக்கின்றனர். முதல்வர் தவறு செய்தாலும் அவர் வீட்டிலும் சோதனை நடக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரியாவிலுள்ள ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப...

2026-02-18 14:38:54
news-image

ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து...

2026-02-18 11:57:07
news-image

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து...

2026-02-17 16:02:25
news-image

பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட...

2026-02-17 14:39:32
news-image

லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை...

2026-02-17 12:46:45
news-image

சீனாவில் பட்டாசு கடையில் வெடி விபத்து...

2026-02-16 17:30:07
news-image

நியூசிலாந்தில் சூறாவளி ; போக்குவரத்து பாதிப்பு...

2026-02-16 15:59:58
news-image

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு...

2026-02-16 15:21:04
news-image

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம்...

2026-02-16 14:24:59
news-image

நைஜீரியாவில் 3 கிராமங்களுக்குள் நுழைந்த கும்பல்...

2026-02-16 13:35:05
news-image

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத...

2026-02-16 10:02:06
news-image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம்...

2026-02-15 15:42:16