பன்விலாவில் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு சொகுசு வாகனம் சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றொருவரை காணவில்லை என்று பன்விலா பொலிசார் தெரிவித்தனர்.
நான்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே உள்ள ஆற்றில் உள்ள பாறைகளில் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது அவர்களில் ஒருவர் பெண், காணாமல் போன மூன்றாவது பயணியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளனர். நான்காவது பயணி ஒரு பெண் காயமடைந்துள்ளார்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM