இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அனுமதியின்றி மேற்குறிப்பிட்டவர்கள் வெளிநாடுகளின் இராஜதந்திரிகளை சந்திக்க இயலாது. இந்த சுற்றறிக்கை குறித்து அரசியல் மேல் மட்டங்களின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட சில வெளிநாடுகளின் இராஜதந்திர மையங்களும் அவதானம் செலுத்தியுள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளை அவசரமாக விதிப்பதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளிப்படுத்தப்படாத நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு பல புதிய விதி முறைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த சில நாட்களாகவே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை தவிர அரசாங்கத்தின் வேறு எந்தவொரு தரப்பினரும் வெளிநாட்ட இராஜதந்திரிகளை சந்தித்திருக்கவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
பயணத்துக்கு முன்னரான வியூகங்கள்
02 Aug, 2026 | 03:53 PM
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த...
31 Jul, 2026 | 10:49 AM
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய நாடுகள் சபையின் முன் தீக்குளித்த...
28 Jul, 2026 | 11:51 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் பேசும் கட்சிகளின் இணைவை பேரினவாதமாக்கும் ...
26 Jul, 2026 | 12:51 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM