கொழும்பு - கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்றது.
இதில் பலாலாலய விம்பஸ்தாபனம் உள்ளிட்ட பூஜை வழிபாடுகள் தேவஸ்தான் பிரதம குரு செ.சபேசக் குருக்கள், பாலஸ்தாபன பிரதம குரு சிவகாம கிரியா தத்துவநீதி வைதீக சாகரம் சிவஸ்ரீ மு.பாஸ்கர ரவிக்குருக்கள் மற்றும் உதவி குருக்கள் விசஸ்ரீ ம.இரட்ணபவக்குருக்கள் , சர்வசாதகாச்சியார் ம.பிரணவரூப குருக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
( படப்பிடிப்பு ஜோய் ஜெயக்குமார் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM