பன்னல - கங்கானியம்முல்ல வனப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
37 வயதுடைய ஆண் மற்றும் 32 வயது பெண் ஒருவரின் சடலங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சடலங்களுக்கு அருகில், அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டதாக பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என அப்பிரதேச மக்கள் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த ஆண் இராணுவ வீரர் என்றும், அந்தப் பெண் ஓர் ஆசிரியை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பன்னல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM