கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை என்ன?
19 Jan, 2025 | 01:04 PM
கதிர்காமம் டிப்போ வீதியில் வனராஜ பெதச எனும் விலாசத்தில் அமைந்துள்ள பங்களாவானது இராணுவத்தினரின் பங்களிப்புடன் ராஜபக்சகளின் காலத்தில் இரகசியமாக அமைக்கப்பட்டது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பங்களாவின் நீர்க்கட்டணப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரே உள்ளது. 2015ஆம் ஆண்டின் நீர்க்கட்டணப் பட்டியலானது 2018 ஆம் ஆண்டு ஒரு சில பத்திரிகை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த நீர்க்கட்டணப்பட்டியலில் கோட்டாபய ராஜபக்ச வனராஜ பெதஸ, டிப்போ வீதி கதிர்காமம் என முகவரி உள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் திட்டம்...
22 Apr, 2026 | 03:27 PM
-
சிறப்புக் கட்டுரை
திட்டமிடப்பட்ட சதி
19 Apr, 2026 | 03:55 PM
-
சிறப்புக் கட்டுரை
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரும் வரலாற்று...
19 Apr, 2026 | 03:40 PM
-
சிறப்புக் கட்டுரை
சமாதானத்தை வலியுறுத்திய திருத்தந்தையை கடுமையாக விமர்சித்து...
18 Apr, 2026 | 12:12 PM
-
சிறப்புக் கட்டுரை
யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்?
17 Apr, 2026 | 04:27 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM