இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மூடப்படவுள்ளதாக குறித்த மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகள் வௌ்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையே காரணமாகவே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.