ஹமாசுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் யுத்தத்தில் ஈடுபட தயாராகயிருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு எச்சரித்துள்ளார்.
காசாவில் யுத்த நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சி உரையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தற்போதைய யுத்த நிறுத்தம் தற்காலிகமானது காசாவில் மீண்டும் தாக்குதலை ஆரம்பிப்பதற்கான உரிமை இஸ்ரேலிற்குள்ளது இதற்கான அமெரிக்காவின் ஆதரவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15 மாதங்களில் காசாவில் இஸ்ரேலின் இராணுவநடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் மத்தியகிழக்கின் தோற்றத்தை நாங்கள் மாற்றினோம் ஹமாஸ் தற்போது முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM